Posts

Showing posts from November, 2024
 அவள்  ஒரு காதல் வைக்கோல் போர்  அவள் மாமனத்தினுள் சென்று பார்த்தேன் முடியவில்லை  அவ்வளவு சிக்கலான  மனதை கொண்டவள் அவள்  அம்மனதிற்குள் செல்லாமலே சிக்கி தவிக்கிறேன் 
ஒரு அழகான  கிராமத்தில் கீச்சிடும் கிளிகள் பாய்ந்திடும் ஓடைகள், காதல் செய்யும் பறவைகள்.   குளிரும் இளம்பனி குருவி குடைந்த மாங்கனி